Popular Posts

Sunday 12 February 2012

ஓடாவி தெரு ஜாமத்தை சேர்ந்த மூணா என்ற முஹம்மத் முஸ்தபா அவர்கள் வாபாதானார்கள்


 தொண்டி -பிப் -12 
ஓடாவி தெரு ஜாமத்தை சேர்ந்த மூணா என்ற முஹம்மத் முஸ்தபா அவர்கள்  இன்று காலை 2  .௦௦ மணியளவில்  வாபாதானார்கள் அன்னார் கலந்தார் கனி *முஹம்மத் அலி *சேகு நூர்தீன் ஆகியோரின் தந்தையும் ஜகுபர் சாதிக் *ஹாஜா மொஹிடீன் *தமீம் அன்சாரிஆகியோரின் மாமனாரும் *மர்ஹூம் நூல்கடை பசீர் அவர்களின்   மச்சானும் ஆவார் * ஜனாஷா நல்லடக்கம் இன்று மாலை 5.30 மணியளவில் ஓடாவி தெரு மையவாடியில் நடைபெறும் *
தொடர்பு --09940253653*****09840183858
 

No comments:

Post a Comment

hai