Popular Posts

Monday 7 May 2012

தொண்டி சப்ரெஜிஸ்டெர் ஆபீஸ்


தொண்டி



மே -7 ---தொண்டி இல் 1952 ஆரம்பிக்கப்பட்டது சப்ரெஜி ஸ்டெர் ஆபீஸ் கடந்த சுமார் 15 வருட காலமாக எந்த வசதியும் இல்லாமலும்நடந்து செல்ல முடியாத சூழ்நிலை காரணம் குப்பை கூலம் மற்றும்சாக்கடைவயதானவர்கள் ஆட்டோ தவிர எந்த வாகனத்திலும் அங்கு செல்ல்முடியமலும் ஆனால் மாதவருமானம் மட்டும் சுமார் ருபாய் 150 ,௦௦௦-உள்ள இந்த ஆபீஸ் பொது மக்களுக்கு அத்தியவசம் மான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே வசதி கள் நிறைந்த தொண்டிமக்களும் சுமார் 140 கிராமம்கள் சேர்ந்த மக்களும் பயன் பெறும் அலுவலகம் ஊரின் மத்தியில் அமைய நாமும் அரசாங்கமும் முயற்சி செயதால் நிச்சயம் வாடகை கட்டிடத்தில் இருந்து சொந்த அரசு கட்டிடத்தில் செயல்படும்

No comments:

Post a Comment

hai