Popular Posts

Sunday 6 May 2012

ஆக்கிரமிப்பு காக அல்ல !!!!!!!

தொண்டி-மே -6
கடந்த நவம்பர் -14-தொண்டி ல் ஆக்கிரமிப்பு காக ஒரு இடம் தயார் நிலையில் உள்ளது என்று.தொண்டி நியூஸ் இல் செய்தி வெளியடப்பட்டது சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்த எண்ணம் இல்லை என இதன் முலம்தெரிந்துகொண்டோம் அல்லா அவர்களின் நிலங்களில் விசாலத்தை கொடுபானாக என தொண்டி நியூஸ் சார்பாக வேண்டுகிறோம்.


No comments:

Post a Comment

hai