Popular Posts

Wednesday, 13 June 2012

வா.மு .ஹைதரலி அவர்கள் வாபாதாகிவிட்டர்கள்




தொண்டி-ஜூன்-13 
கிழக்கு தெரு ஜமாத்தைச்சேர்ந்த வா.மு .ஹைதரலி அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் தொண்டியில் வாபாதாகிவிட்டர்கள் இன்னலில்லாஹி வ இன்னா இலை ஹி ராஜி யூன் இவர்கள்வா.மு-குணங்குடிதாசன் - வா.மு.ரசூல்மொஹிதீன் -மர்ஹூம் - வா.மு.ஓய்சுல்கருணை ஆகியோரின்சகோதரரும்கிழக்கு தெரு ஜமாத் தலைவர் ஜனாப் பந்தே நவாஸ் அவர்களின் மாமனாரும் ஆவர் -ஜனாசா நல்லடக்கம் நாளை அஸர் தொழுகைக்கு பிறகுகிழக்கு தெரு ஜமாத் மைய வாடியில் நடைபெறும் -

தொடர்புக்கு=ஜனாப் பந்தே நவாஸ்-09442508317

No comments:

Post a Comment

hai