Popular Posts

Saturday, 23 June 2012

மின் ஒளியில் கையுந்து போட்டி


தொண்டி-ஜூன் -22 






























தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக செய்யது முஹம்மத் அரசு மேனிலை பள்ளி விளையாட்டு திடலில் மின் ஒளியில் கையுந்து போட்டி நடைபெறுகிறது இந்தபோட்டியை கண்ணபிரான் தொடங்கிவைத்தார் இவர் லண்டனில் நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறியும் போட்டியில்-இரண்டாம் நிலை பெற்றவர் என்பதுகுறிபிடத்தக்கது 

No comments:

Post a Comment

hai