Popular Posts

Saturday, 27 April 2013

நுழைவு வாயில்களில்வரவேற்பு போர்டு















தொண்டி -ஏப்ரல்-27
தொண்டி ரோட்டரி சங்கத்தின் கடந்த கூட்டத்தில் முடிவு படி தொண்டியின் மூன்று நுழைவு வாயில் களில் வெளியூரிலிருந்து வருபவர்களை வரவேற்றும் வந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இன்று மாலை 4 மணியளவில் நம்புதளை ரோடு ,ECR இல் இரண்டு போர்டு களும் மதுரை ரோட்டில் ஒரு போர்டு இம் வைக்கப்பட்டது இதில் ஆர்வத்துடன் கீழ்க்கண்ட
  ரோட்டரியன்-சேக் மஸ்தான் ராஜா
 ரோட்டரியன் தொண்டி பாலசுப்ரமணியன்
 ரோட்டரியன் பிச்சை கண்ணு
 ரோட்டரியன் மாதவன் ஆசிரியர்
 ரோட்டரியன் அந்தோணிசாமி
ரோட்டரியன் அழகுமணி
ரோட்டரியன் ரஜினி
ரோட்டரியன் காமராஜ் மற்றும்
 ரோட்டரியன் கபீர் .ஜே .சாதிக் ஆகியோர்  கலந்துகொண்டனர் என்று செயலாளர்  ரோட்டரியன் ரஜினி  தெரிவித்தார்

No comments:

Post a Comment

hai