Popular Posts

Thursday, 13 June 2013

ரோட்டரரி கிளப் கோல்டன் தொண்டி உத்தியோகபூர்வ ஆரம்ப வைபவம்



தொண்டி  ஜூன் 13
நாளை காலை 10 மணியளவில் சல்மா பௌசியா மஹாலில் தொண்டி ரோட்டரரி கிளப் கோல்டன் தொண்டி இன் உத்தியோகபூர்வ ஆரம்ப வைபவம் அதன் மாவட்ட கவர்னர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டு திருவாடனை யூனியனில் பத்தாவது மற்றும் +2 அரசு தேர்வில் முதலாவது மற்றும் இரண்டாவது ரேங்க் எடுத்த மாணவர்களுக்கு ஊக்க பரிசு மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்படும்  

No comments:

Post a Comment

hai