Popular Posts

Saturday, 29 June 2013

மக்களால் தேர்ந்து எடுக்கபட்டவர்களே நீங்கள் முயற்சிசெய்தால்

தொண்டி -ஜூன் 29
நேற்று காலை சுமார் 11 மணியளவிலிருந்து தொண்டி நகருக்கு மின்சாரசப்ளை இல்லை 
மின்வாரியத்தை தொடர்புகொள்ளதவர்கள் அவர்கள் பிறக்கவில்லை அல்லது மரணித்துவிட்டார்கள் நேற்றுலிருந்து இபொழுது கரன்ட் வரும் !!!!இபொழுது கரன்ட் வரும் என்ற பதில் மட்டும் தான் வருகிறது கரண்ட் வந்தபாடில்லை எந்த வீட்டிலும் தண்ணீர் இல்லை வயோதிபர்களின் பாடு திண்டாட்டம் தான் மக்களால் தேர்ந்து எடுக்கபட்டவர்களே நீங்கள் முயற்சிசெய்தால் !!!!!!!!!!!!!!!!!!!!

குளங்களிலும் குளிப்பதற்கான தண்ணீர் கலங்கலாக உள்ளது குடிதண்ணீர் வரவில்லை 
வெளி ஊர்லிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ ஊர் வருபவர்கள் விசாரித்துவிட்டு வரவும்  

No comments:

Post a Comment

hai