Popular Posts

Monday, 9 September 2013

மழை வேண்டி தொழுகை

தொண்டி-செப்-9
இன்று காலை சுமார் 8.30 மணியளவில் தொண்டி பல்லாக்கு வலியுல்லா (ரஹ்மதுல்லஹி அலைஹி )திடலில் ஐக்கிய ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மழை வேண்டி தொழுகை நடைபெற்றது இதில் சொற்பமானவர்களே கலந்து கொண்டனர் குறிப்பாக பெண்களில் சிலர் கலந்து கொண்டனர் -அல்லா எண்ணிக்கையை கவனிப்பது இல்லை எண்ணத்தையே கவனிக்கிறான் தேவை அறிந்து நிச்சயமாக அவனின் அருட்கொடையை இறக்குவான்-





















சென்ற வருடம் 13-10-2012 அன்று இதே போன்று மழை வேண்டி தொழுகை நடைபெற்றது -அதன் சில காட்சிகள்








































































No comments:

Post a Comment

hai