Popular Posts

Friday 25 November 2011

தொண்டி ஹல்கா வின் மஜ்லிஸ் நடைபெறும் .

தொண்டி-நவ-25 -
நாளை தொண்டி மேலபள்ளி ல் காலை 9 .30  மணியளவில் தொண்டி ஹல்கா வின் மஜ்லிஸ் நடைபெறும் .அதுசமயம் -மங்களகுடி-வெள்ளையபுரம்-SP பட்டினம் -பெருவக்கோட்டை-அஞ்சுகோட்டை-நம்புதாளை-ஆகிய ஊர் களில் இருந்தும் கலந்துகொல்லுவர்கள் தொண்டியை சேர்ந்தவர்களும் கலந்து நடைபெறும் பயான்களை கேட்டு பயன்பெறுமாறு அதன் அமைப்பாளர்கள் தெரிவித்தனர் . 

No comments:

Post a Comment

hai