Popular Posts

Tuesday, 13 December 2011

புதிய நிர்வாகம் தேர்ந்து எடுக்க 11 பேர் கொண்ட குழு

தொண்டி-டிச 13
இன்று மக்ரிப் தொழுகை க்கு பிறகு வடக்குதெரு ஜமாஅத் ன் பொதுசபை கூட்டம்
மழுங்கு ஒலி யுல்லாஹ் தர்கா வளாகத்தில் நடைபெற்றதில் புதிய நிர்வாகம் தேர்ந்து எடுக்க 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்த குழு பரிந்துரைக்கும் நிர்வாக குழுவை ஏக மனதாக ஏற்றுகொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது .அந்த குழுவில் இடம் பெற்றுஇருபவர்கள் ;
1 -நவாஸ்கான் அவர்கள்
2 -A .அப்துல் அசீஸ்  அவர்கள்
3 -கழிக்குசமான்  அவர்கள்
4 -Y -கலீல்     அவர்கள்
5 -ரசூல்மைதீன்  அவர்கள்
6 -கலிபுல்லாஹ்  அவர்கள்
7 -சாரல் -அயுப்கான்  அவர்கள்
8 -அரூஸ்  அவர்கள்
9 -பாவலர் நைனரலி அவர்கள்
10 -ஹாஜா     அவர்கள்
11 -ராசாமஸ்தான்  அவர்கள்

No comments:

Post a Comment

hai