Popular Posts

Sunday 25 December 2011

தொண்டில் பொது சேவை மையம்


தொண்டி-டிச -25 தொண்டில் பொது சேவை மையம் என்ற பெயரில் தொண்டி வாழ் மக்களூக்கு ரேசன் கார்டு சம்பந்தமான சேர்த்தல் திருத்தல் வேலைகள் -அரசு வழங்கும் முதியோர் உதவி தொகை- திருமண  உதவி தொகை -இது போன்ற அரசு  சம்பந்தமான அணைத்து வேலை களையும் செய்து தர தொண்டி மணிமுத்தாறுபாலம் அருகில் S -A -பாத்திமா காம்ப்ளக்ஸ் ல் -திறந்து வைக்கப்பட்டுள்ளது -அணுகவேண்டிய அலை பேசி -திரு -அக்பர் சுல்தான் -9362611235 -திரு-அப்துல்ரகுமான் -7373999971 -திரு-சாதிக்பாட்சா -9442320875 



No comments:

Post a Comment

hai