Popular Posts

Sunday 25 December 2011

வடக்கு தெரு ஜமாஅத்தின் புதியநிர்வாக குழு

தொண்டி-டிச 25
தொண்டி வடக்குதெரு ஜமாஅத் ன் பொதுசபை கூட்டம்
மழுங்கு ஒலி யுல்லாஹ் தர்கா வளாகத்தில் நடைபெற்றதில் புதிய நிர்வாகம் தேர்ந்து எடுக்க 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்த குழு பரிந்துரைக்கும் நிர்வாக குழுவை ஏக மனதாக ஏற்றுகொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது .அந்த குழுவில் இடம் பெற்றுஇருபவர்கள் ;
1 -நவாஸ்கான் அவர்கள்
2 -A .அப்துல் அசீஸ்  அவர்கள்
3 -கழிக்குசமான்  அவர்கள்
4 -Y -கலீல் அவர்கள்
5 -ரசூல்மைதீன்  அவர்கள்
6 -கலிபுல்லாஹ்  அவர்கள்
7 -சாரல் -அயுப்கான்  அவர்கள்
8 -அரூஸ்  அவர்கள்
9 -பாவலர் நைனரலி அவர்கள்
10 -ஹாஜா     அவர்கள்
11 -ராசாமஸ்தான்  அவர்கள்

என்பதுஏற்கனவே நமது வாசகர்கள் அறிந்ததே 

      இந்த குழு இன்று24 -12 -2011  நடத்திய ஆலோசனைகூட்டதில் கீழ் கணடவர்கள் நிர்வாகியாக தேர்ந்து எடுக்கபட்டர்கள்

ஜனாப்-லியாகதலி அவர்கள் தலைவர் 
ஜனாப்-SKS -ரசிகலி அவர்கள் உபதலைவர் 
ஜனாப்-இபுனுசூது  அவர்கள் செயலாளர் 
ஜனாப்--ராசாமஸ்தான்  அவர்கள் பொருளாளர் 
ஜனாப்-கொனமுன நைனா முகம்மது அவர்கள்  செயற்குழு உறுப்பினர் 
ஜனாப்-அப்துல்ஹமீது அவர்கள்  செயற்குழு உறுப்பினர் 
ஜனாப்-சேமிய  நைனா முகம்மது அவர்கள்  செயற்குழு உறுப்பினர் 
ஜனாப்-வசந்தம் சாகுல்ஹமீது அவர்கள்  செயற்குழு உறுப்பினர் 
ஜனாப்-MLA -மீரா அவர்கள்  செயற்குழு உறுப்பினர் 
ஜனாப்-VMA -அக்பரலி அவர்கள்  செயற்குழு உறுப்பினர் 
ஜனாப்-மழுங்கு அவர்கள்  செயற்குழு உறுப்பினர் 
ஜனாப்-கல்லாண்டி சேகு அபூபக்கர் அவர்கள்  செயற்குழு உறுப்பினர் 


முறை படி வரும் வெள்ளிகிழமை வடக்குதெரு பொது சபை கூட்டத்தில் அறிவிக்கபடுவர்கள் 












No comments:

Post a Comment

hai