தொண்டி-ஜன -1
நேற்று இரவு தொண்டிலிருந்து சென்னை செல்வதற்காக தொண்டி த்ரி ஸ்டார் பஸ் அலுவலகத்தில் முன் பதிவு செய்திருந்தவர்கள் இரவு 10 மணிவரை பஸ் வராததால் ஏமாற்டத்துடன் வீடு திருப்பினர் நிர்வாகத்தினரின் அலட்சியத்தின் ஏடுத்து காட்டு என ஏமாற்றமடைந்த பயணிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment
hai