Popular Posts

Sunday, 1 January 2012

இறைச்சி மற்றும் கோழி இறைச்சிவிலை உயர்வு

தொண்டி- ஜன 1 
புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் இறைச்சி மற்றும் கோழி இறைச்சி விலை முறையே 360 லிருந்து 400 கோழி 100 லிருந்து 120 வரை இன்று விற்பனை செய்யப்பட்டது நாளையும் இந்த நீடிக்குமோ என்று ஊரில் உள்ளவர்கள் விசனம் தெரிவித்தனர்  

No comments:

Post a Comment

hai