Popular Posts

Wednesday 7 December 2011

ஊர் விளக்கம்!!!!! EMS .சாகுல்ஹமீத் அவர்கள் எச்சரிக்கப்ட்டார்

தொண்டி-டிச-07
கடந்த உள்ளாட்சி தேர்தல் நமது ஊரில் தலைவர் தேர்தலில் அனைத்து சமுதாய  ஆதரவில் போட்டியிட்ட சேகுநைனா அவர்கள் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே அவரை எதிர்த்து  போட்டியிட்ட EMS .சாகுல்ஹமீத் அவர்கள்  அந்த சமயத்தில் என்னை ஊர் விளக்கம் செய்ய அனைவரும் திட்டமிடுகின்றனர் என்று ராம்நாடு காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களிடம்  மனு அளித்ததின் அடிப்படையில் நேற்று திருவாடனை துணை காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் விசாரித்ததில் யூகத்தின் அடிபடியில் மனு கொடுத்த தாக உம்.இது போன்ற வை களை நடவடிக்கை எடுக்க முடியாது ,இனி மேல் இது போன்று ஆதாரமில்லாத மனுக்கள் அளிக்ககூடாது என்று EMS .சாகுல்ஹமீத் அவர்கள் எச்சரிக்கப்ட்டார் 

No comments:

Post a Comment

hai