தொண்டி-29
இன்று வில்கம்நடுநிலை பள்ளி யில் காலை 10 மணிமுதல் 1 மணிவரை இலவச மருத்துவ முகாம் எலும்பு முறிவு மற்றும் மகபேறின்மை,பெண்கள் நலம் சம்பந்தமாக பரிசோதனைகள் நடைபெறும் .இந்த முகாம் தொண்டி வன்னியர் சங்கம் மற்றும் காரைக்குடி ஆதித்தியா மருத்துவமனையும் இணைந்து நடத்துகிறது *
No comments:
Post a Comment
hai