Popular Posts

Monday 20 February 2012

அரசு தேர்வு எழுத இருக்கும் மாணவர்களிடம்

தொண்டி-பிப்-19 







இன்று காலை 10.30 மணியளவில்  தொண்டி இஸ்லாமிய மாதிரி மெட்ரிக் மேநிலை பள்ளி இல் நடைபெற்ற அரசு தேர்வு எழுத இருக்கும் மாணவர்களிடம் சென்னை டாட்டா கன்சல்டன்சி சீனியர் மேனேஜர் செய்யாத் MA ,(english ) அவர்களும் தீனியத் சம்மந்தமாக அப்துல்ரகுமான் ஹஜரத் அவர்களும் .அப்தாகிர்   ஹஜரத் அவர்களும் ,காசிம் ஹஜரத் அவர்களும் கலந்துரையடலில் கலந்து கொண்டனர்   

No comments:

Post a Comment

hai