தொண்டி-24
இன்று மாலை 5 மணியளவில் குதுபுசமான் சேகு அபூபக்கர் ஒலியுல்லா தர்கா கொடி எற்றம்நடைபெற்றது நோன்பு கஞ்சி கொடுக்கப்பட்டது இதை தொடர்ந்து கந்தூரி வரும் 5 ஆம் தேதி காலை 11 மணியளவில் தபுரூக் வழங்கப்படும் என தர்கா பரம்பரை டிரஸ்டி AMS .செயித் ஜபார்சாதிக் அவர்கள் தெரிவித்தார்
No comments:
Post a Comment
hai