Popular Posts

Saturday, 25 February 2012

தொண்டி தொலை தொடர்பு நிலையம் சிறிது கருணை காட்டினால் !!!!!

தொண்டி -பிப் -25 
மின்சாரம் இல்லை எனில் எலக்ட்ரானிக் சாதனங்கள் உபயோகிப்போர் பாடு திண்டாட்டம் தான்  இதில் கைபேசி மட்டும் இயக்கம் முகமாக BSNL அரசு நிறுவன மானது அந்த அந்த ஊர்களில்ஜெனேரட்டர்   வசதி செய்துள்ளனர் ஆனால் தொண்டியில் மட்டும் மின்சாரம் இல்லையனில் BSNL கைபேசி யும் வேலை செய்யாது பல நாட்களாக பழுதாகிள்ள ஜெனேரட்டர் பழுது பார்த்தல் மட்டுமே இதற்கு விடிவுகாலம் தொண்டி தொலை தொடர்பு நிலையம் சிறிது கருணை காட்டினால் BSNL வாடிக்கையாளர்கள் நிமைதியடைவார்கள்

No comments:

Post a Comment

hai