Popular Posts

Saturday, 25 February 2012

பாவலர் லியாகத்அலி அவர்கள் உம்ரா பயணம்

தொண்டி-25


தொண்டி வடக்குதெரு ஜமாத்தைச சேர்ந்த பாவலர் லியாகத்அலி  அவர்கள் இன்று மாலை சுமார் 6 மணியளவில் KK TRAVELS மூலம் (ராசிக்பஸ்) சென்னை  சென்று 27 ஆம் தேதி காலை விமானம் மூலம் இன்ஸா அல்லாஹ் உம்ரா செய்ய நாடியுள்ளார்கள்  கபூல் செய்யப்பட்ட உம்ரா வாக ஆகுவதற்கு நமது வாசகர்களை துவா செய்யுமாறு  அன்புகூர்ந்து வேண்டிகொள்கிறார்*

பாவலர்-09789122491 







No comments:

Post a Comment

hai