Popular Posts

Sunday 7 April 2013

தொண்டி ரோட்டரி சங்கம் கோல்டன் கூட்டம்

தொண்டி -ஏப்ரல் -6
தொண்டி ரோட்டரி சங்கம் கோல்டன் இதன் வாராந்திர கூட்டம் பவுசியா தங்க மகாலில் நேற்று 5-4-2013 மாலை 7 மணிக்கு  தலைவர் தியாகராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு சங்கத்தின் சார்பாக  ரூபாய்  60000-00 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது உறுப்பினர்கள் அனைவருக்கும் இரவு உணவு க்கு பிறகு கூட்டம் நிறைவு பெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக ராம்நாடு ரோட்டரிசங்க தலைவர் மற்றும் செயலாளர் கலந்துகொண்டனர் 







No comments:

Post a Comment

hai