Popular Posts

Thursday, 26 January 2012

63 ஆவது குடியரசு தினம்

தொண்டி-26 

இஸ்லாமிய மாதிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 63 ஆவது குடியரசு தினம் இன்று காலை சரியாக 9 .௦௦ மணியளவில் பலகை அறக்கட்டளை யின் பொருளாளர் ஹாஜி SMA .ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி மாணவர் களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள் *  

No comments:

Post a Comment

hai