தொண்டி-27
நேற்று மாலை 5 மணியளவில் ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் தலைவர் MM ,அபூபக்கர் அவர்கள் தலைமையில் LR .சின்னத்தம்பி அவர்கள் முன்னிலையில் அனைத்து சமூக மக்களும் இணைந்து உள்ளூரில் உள்ள மருத்துவமனை *ஆண் ,பெண் உயர்நிலை பள்ளிகள் *ரேசன் வினியோகம் *மற்றும் கேஸ் விநியோகம் போன்ற பிரச்சனைகளின் தன்மை அறிந்து அரசை அணுகி நிவாரணம் பெற பாடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது *மேல்பள்ளி SKS ஹால் லில் இந்த கூட்டம் நடைபெற்றது *
No comments:
Post a Comment
hai